சனி, 24 மே, 2014

அடங்குதல்
அடக்குதல் ...

ஆண் அடிமை
பெண் அடிமை ...

என்பதெல்லாம்
ஆடைகள்
உள்ளவரை மட்டுமே !
அன்பைப்
பொழியும்
லேப்ரடாருடன்
பேரன்
சென்னையில் ...

பாசத்துக்கு
ஏங்கும்
பாட்டியுடன்
கிராமத்தில்
ஆடுகள் !




படம் உதவி -மணிகண்டன் அழகர் 
ஏழைகளின்
ஏந்தல். ..

மோடியின்
பதவி ஏற்பு. ..

சார்க் தலைவர்களுக்கு
விருந்து...

இந்தியத் தலைமகனை
மறந்து !





படம் உதவி-பொன்மணி
கத்திரி வெய்யிலும்
உன் துப்பட்டாவில்
அடங்கி விடுகிறது...

சூரியக்கதிரை
நொடியில் தேக்கும்
பெண் களன் நீ...

மின் வெட்டை
நீ நினைத்தால்
போக்கலாம் !

படம் உதவி-சித்ரா தேவி