விடுமுறை விடைபெறப்போவதை நினைத்தால்....
மனம் கனக்கிறது பெற்றோர்களுக்கு....
பள்ளிச்சிறைக்கு அனுப்பவேண்டுமே குழந்தைகளை !