செவ்வாய், 3 ஜூன், 2014

கலப்பே
இல்லாத
ஒற்றை
வண்ண
சேலைகளையே
 வாங்கித்
தந்தபோது ....


அறிந்துகொள்ளத்
தவறிவிட்டேன்
அவனுடையே
தன்முனைப்பு
தொல்லைகள்
என்னைக்
கொல்லுமென்று !


தன்முனைப்பு = possessiveness .

வெட்டவெளி
கோபுரத்தில்
ஆயக்கலையின்
63 வகைகள்
பாடம்
நடத்துகின்றன....


கருவறையில்
தனித்தனியாக
நிற்கின்றன
கணவன்
மனைவி
சாமிகள் !


படம்-கீதாஞ்சலி கமலா

மனம்
பதைத்தல்

முகம்
புதைத்தல்

வீண்
கண்ணே...

உளி
அடித்தல்

மலை
குடைதல்

சிற்பம்
பெண்ணே !



படம்-பொன்மணி
வெகுநேரம்
பசியாக
அமர்ந்தும்

காதல்
மனைவியைக்
காணவில்லை

சரவணன்
மீனாட்சிக்
காதலுக்கு

கண்ணீர்
சிந்திக்
கொண்டிருக்கிறாள் !

இறந்து
விட்டதாக
எண்ணி

கண்ணீர்
கதறலுடன்
சொன்னாய்

கடைசியில்
உன்
காதலை

நீ
சென்றப்
பிறகே

அழத்
தொடங்கின
என் விழிகள் !
போக்குவரத்து
நெரிசல்
சிறிதும்
இன்றி

பாலத்தின்
மீது
அமைதியாக
நின்றுக்கொண்டு

நம்மை
எட்டிப்
பார்கிறது
மெட்ரோ ரயில் !