thaagamsenguttuvan
ஞாயிறு, 25 மே, 2014
வருமானமற்றக்
காலங்களில்
ஆண்களுக்கும். ..
விடுமுறைக்
காலங்களில்
ஞாயிறுக்கும். ..
மரியாதை
இருப்பது
இல்லை !
37 இல்
மட்டும்தான்
அ.தி.மு.க. ..
நாற்பதிலும்
நாங்கள்
தான் !
உன் சிரிப்பில்
முன் பல்
இடைவெளி அழகு...
சின்ன வயதின்
ஐந்து காசு
ஜாலம் என்றாள்...
சிரித்துக் கொண்டே
விழுங்கப்பார்க்கும்
சந்துப் பல்லி !
ஒரு
எதிரியை
அழிக்க
இன்னொரு
எதிரியை
ஆதரிக்கும்
வரை....
தமிழர்
வாழ்வில்
வெற்றி
இல்லை !
சுழற்பந்து
வீச்சாளர்களை
பார்க்கும்
போதெல்லாம். ..
நீ
முந்தானை
சுழற்றும்
நியாபகம் !
மோடிக்கு வாக்களித்த
தமிழர்களின் காதைப்
பிளக்கிறது ...
ராஜபக்சேவின்
விமான
இடியோசை !
புது வீடு கட்ட
கூரை வீட்டை
இடிக்கும் போது
அதிர்ந்தேன்...
நீ எனக்காக
மணலில்
உருவாக்கிய
நிலா முட்டைகள் !
மூன்று முறை
வந்தும்
நம்மை
புரிந்துக்கொள்ளாதவர்...
நமக்கு
நன்மை செய்வார்
என்பது
கனவு...
அவன் இலையில்
தமிழன் கறியும்
பரிமாறுவீர்களா
மோடி ?
தேன்நிலவிலேயே
கருத்து முரண்
வாழ்வு
இனிக்குமா ? !
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)