ஞாயிறு, 25 மே, 2014

மூன்று முறை
வந்தும்
நம்மை
புரிந்துக்கொள்ளாதவர்...

நமக்கு
நன்மை செய்வார்
என்பது
கனவு...

அவன் இலையில்
தமிழன் கறியும்
பரிமாறுவீர்களா
மோடி ?

தேன்நிலவிலேயே
கருத்து முரண்
வாழ்வு
இனிக்குமா ? !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக