முள்ளிவாய்க்காலும்
கோத்ராவும்
கைக்குலுக்குகின்றன. ..
நான் இரண்டு லட்சம்
நான் இரண்டாயிரம்
பெருமை கரை புரளும். ..
இந்த முறை
ஆனந்தக்கண்ணீர்
கண்ணில் திரளும் !
கோத்ராவும்
கைக்குலுக்குகின்றன. ..
நான் இரண்டு லட்சம்
நான் இரண்டாயிரம்
பெருமை கரை புரளும். ..
இந்த முறை
ஆனந்தக்கண்ணீர்
கண்ணில் திரளும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக