புதன், 4 ஜூன், 2014

அயோக்கியன் லட்சுமணன் !


ராவணனின்
கைவிரல்
சீதை
மீது
படவில்லை....

ராமன்
ஏக
பத்தினி
விரதன்
என்கிறார்கள்...

லட்சுமணன்
சூர்பநகையிடம்
லந்து
செய்ததன் விளைவே
ராமாயணம் !

இதில்
அநியாயமாக
விதவை
ஆனவள்
மண்டோதரி !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக