திங்கள், 2 ஜூன், 2014

மண்ணைத்
தொட
என்னை
அனுமதிக்க
மறுப்பவர்கள்.....

விழுதுகள்
போல்
தழைக்க
வாழ்த்துவது
விந்தை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக