செவ்வாய், 10 ஜூன், 2014

நூறாண்டு
மரம்
இன்னும்
தந்துக்கொண்டே
இருக்கிறது
மல்கோவாவை.....


மரத்தின்
சருகுகளுக்கு
இணை
ஆகுமா
மனித
வாழ்க்கை ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக