செவ்வாய், 10 ஜூன், 2014

வன்முறை

குழந்தைகளுக்கு
சோறூட்டும்
போதே
சேர்த்தே
ஊட்டுகிறோம்
பவர்ரேஞ்சர்
ஸ்மேக்டவுன்
விஷங்களை...
பின்னெப்படி
அவன்
சோறு
போடுவான்
பெற்றோர்களுக்கு
என்று
எதிர்
பார்கிறோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக