வியாழன், 19 ஜூன், 2014

நானாவது
எல்லைதான்
மீறியுள்ளேன்...


நீ
உடன்படிக்கையே
மீறுகிறாய் ...


இன்று
முழுதும்
அழைக்காமல் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக