சனி, 7 ஜூன், 2014

எத்தனை
தூரம்
ஓடுவாய்
கடலே
ஓடு....


உன்னில்
இரண்டறக்
கலந்து
விட்ட



இந்த
வானத்தின்
நிறத்தைக்
கழுவு
பார்க்கலாம் ?

( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...தொகுப்பிலிருந்து )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக