செவ்வாய், 10 ஜூன், 2014

மச்சி
இங்க
அருமை

அங்க
நீங்க
எருமை....

இத்தனை
நேரம்
பேசியில்

பீற்றிக்
கொண்டான்
நண்பன்....

அமெரிக்காவை
பற்றி
சிலாகித்தான்

அவனே
மீண்டும்
சொன்னான்...

மூத்தப்
பொண்ணு
பெரியவளானவுடன்

இந்தியா
வந்துடுவேன்
மச்சி ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக