வியாழன், 12 ஜூன், 2014

ஆழிப்பேரலையைத்
தடுக்கும்
அலைஆத்தி
காடுகளை
வளர்க்கத்
தொடங்கியுள்ளோம்
எங்கள்
தெருவில்...


உன்
அதிகாலை
நடைபயிற்சியின்
விளைவு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக