பல மாதங்கள்
கழித்துக்
கூடுகிறது. ..
பாராளுமன்ற
மாட்டுச்
சந்தை. ...
பலப் பாவிகளை மட்டுமேப்
பார்த்த
மைய மண்டபம். ..
பல நூறு
காவிகளின் வருகையில்
பதறி நிற்கிறது...
மிளகாய் பொடிகள்
தூவப்படும்
வேளையில். ...
ஓதப் படும்
ஓம் கிரீம் ஜிரீம்
மந்திரம் !
கழித்துக்
கூடுகிறது. ..
பாராளுமன்ற
மாட்டுச்
சந்தை. ...
பலப் பாவிகளை மட்டுமேப்
பார்த்த
மைய மண்டபம். ..
பல நூறு
காவிகளின் வருகையில்
பதறி நிற்கிறது...
மிளகாய் பொடிகள்
தூவப்படும்
வேளையில். ...
ஓதப் படும்
ஓம் கிரீம் ஜிரீம்
மந்திரம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக