செவ்வாய், 20 மே, 2014

வாக்களித்தவர்கள்
வாழ்க்கையைத் தேடி
ஓடிக்
கொண்டிருக்கிறார்கள். ..

வெற்றிப்பெற்றவர்கள்
ஜோசியக்காரன் வீட்டில்
அமர்ந்து
நாள் குறிக்கிறார்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக