வெள்ளி, 23 மே, 2014

இதற்குத்தான்
சொன்னேன்
காதலா. ..

விடுமுறையை
வீணாக்காதே
விடுகதை
விளையாடலாம்
என்று. ...

வரிசையில்
நின்று
ஓட்டுப்போட்டாய். ...

இன்று அவன்
வருகையை
எதிர்த்து
ஓலமிடுகிறாய் !








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக