செவ்வாய், 20 மே, 2014

 கண்ணின்
கருவிழி
கறுப்பு
பெரியார்...

 சிந்தை
முழுவதும்
தமிழ்த் தேசியத்
தலைவர். ..

உடல் முழுதும்
குருதியாய்
இடதுசாரி
ரத்தம். ..

காதலுக்காக
உன் விரல்
இடும்
குங்குமத்தை. ..

தட்டிக்கொண்டே
இருக்கும்
என்
கரங்கள் !

( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ. ..தொகுப்பிலிருந்து )







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக