வெள்ளி, 30 மே, 2014

சிறை...

விடுமுறை
விடைபெறப்போவதை
நினைத்தால்....

மனம்
கனக்கிறது
பெற்றோர்களுக்கு....

பள்ளிச்சிறைக்கு
அனுப்பவேண்டுமே
குழந்தைகளை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக