thaagamsenguttuvan
வெள்ளி, 30 மே, 2014
அழகு தேவதைகள் !
காலம்காலமாக
வார்த்தைகளால் தான்
வீசுவார்கள்
ஆண்கள்
திராவகத்தை....
இப்போதெல்லாம்
எங்கள்
முகத்திலேயே
நேரடியாக
வீசி விடுகிறார்கள்....
கருவிலேயே
ஆண் குழந்தைகளை
க்
கொல்ல
எங்களுக்கு
மனமில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக