வியாழன், 19 ஜூன், 2014

கங்கை
மீதுப்
பறந்த
கழுகுகள்

நாடு
முழுதும்
பறக்கத்
தொடங்கியுள்ளன

அழுகியப்
பிணங்களை
உண்ட
அவற்றுக்கு

சிறுமிகளின்
பிணங்கள்
சிறப்பு
விருந்து

வன்புணர்வு
கழுகுகள்
உண்டது
போக

மிச்சத்திற்கு
வருகிறது
கங்கையிலிருந்து
காவிக்கழுகு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக