thaagamsenguttuvan
சனி, 7 ஜூன், 2014
செத்துப்போன
பின்
இத்தனை
நாள்
கழித்தா
பிரேதப் பரிசோதனை
செய்வார்கள் ?
அடப்பாவிகளா
கடைசியில்
அனாதை
பிணமாகவே
ஆக்கிவிட்டீர்களா
உங்கள்
கட்சியை !
( செய்தி-காங்கிரஸ் தோல்வி குறித்து தற்போது ஆய்வு நடைபெறுகிறது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக