சனி, 7 ஜூன், 2014

இமயம்
முதல்
குமரி வரை
ஒட்டுமொத்த
நாட்டையே
ஓ வென
அழவைத்தாள்
ஒற்றை
நிர்பையா...

மரக்கிளையில்
தொங்கிய
என்
இரட்டை
சகோதரிகளுக்கு
அழக்கூட
ஆளில்லை
என்ன
பைய்யா ?


மோடிகள்
பொறுப்பேற்றாலும்


ஜாதிகள்
விடைபெறுவதில்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக