வியாழன், 12 ஜூன், 2014

காகிதக்
கப்பலாகவாவது
வா

சில
மணித்துளிகளேனும்
பயணிப்போம்

என்கிறேன்
நான்...

நீர்மூழ்கிக்
கப்பலாகவே
இருக்கிறேன்

என்கிறாய்
நீ ..

பார்த்து
பார்த்துப்
பெண்னே

ஏற்கனவே
மூன்றுமுறை
வெடித்திருக்கிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக