thaagamsenguttuvan
சனி, 12 ஜூலை, 2014
பறந்ததில்
பிடித்ததை
கூண்டில்
அடைக்கிறோம்
மலர்ந்ததில்
பிடித்ததை
வீட்டில்
வளர்கிறோம்
கவர்ந்ததை
கடிவாளமிட்டே
நமதாக்கிக்
கொள்கிறோம் ....
பிறகெப்படி
பறக்கும்
மணக்கும்
கவரும் ?
மீண்டும்
அகப்படாத
நிலவை
ரசிக்கிறோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக