புதன், 5 டிசம்பர், 2012

தணியாத தாகம்

THIRD RATE AND FILTHY MAGAZINE THAAGAM -SAYS FRONTLINE ! கணித மேதை ,கல்பனா சாவ்லா விருது பெற்ற ஐ .ஐ .டி பேராசிரியர் வசந்த கந்தசாமி அந்த நிறுவனத்தில் படும் துன்பங்களை தாகம் தொடராக வெளியிட்டபோது இந்து ராம் ஆசிரியராக இருந்த இந்து குழுமத்தின்
FRONTLINE ஆங்கில இதழ் தாகத்தை மூன்றாம் தர இதழ் என்று புகழாரம் சூட்டியது ! தாகம், விடுதலைபுலிகள் நடத்தும் பத்திரிக்கை என்று தினமலர் செய்தி வெளியிட்டது !! இன்னும் பல்வேறு சுவையான தகவல்களுடன் ...தணியாத தாகம் ...தாகம் தொடர் !
Meena Kandasamy மற்றும் 11 பிறர் பேர்களுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக