கூடிவாழ
அன்பிருந்தும்
அன்பிருந்தும்
கூவி அழைக்கும்
பண்பிருந்தும்
பண்பிருந்தும்
கவிஞர் கூட்டம்
மறந்ததேனோ ?
மறந்ததேனோ ?
கருமை நிறம்
என்பதாலோ.
என்பதாலோ.
உன் நிறத்தினை
பார்க்கும் மனிதன்
பார்க்கும் மனிதன்
நிஜத்தினைப்
பார்காததேனோ ?
பார்காததேனோ ?
ஆடலென்றால்
மயிலென்பான்
மயிலென்பான்
பாடலென்றால்
குயிலென்பான்
குயிலென்பான்
அழகென்றால்
கிளியென்பான்
கிளியென்பான்
அன்பென்றால்
புறாவென்பான்
புறாவென்பான்
வானம்பாடி
பாடினால்
பாடினால்
இன்பத்துடன்
உறவு கொள்வான்
உறவு கொள்வான்
நீ கானம் பாடி
ஆடினால்
ஆடினால்
விருந்தினர்
வருகையென
வருகையென
உனை
எள்ளுவான் !
எள்ளுவான் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக